b 148 இலங்கையில் தொடரும் இன வேற்றுமை விசாசறனை என அழைத்துச் சென்று அடித்து கொலை செய்த சம்பவம்?
தமிழர் பகுதியில் பொலிஸார் அரங்கேற்றிய சம்பவம்; நடு வீதியில் துடிதுடித்து பலியான இளைஞன் கூமாங்குளத்தில் பொதுமக்களுக்கு பொலிஸாருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. வவுனியா கூமாங்குளம் பகுதியில் […]
