b590யாழ். வீதியில் பெண்ணிடம் கைவரிசை காட்டிய வழிப்பறி கொள்ளையர்கள்
யாழ்ப்பாணத்தில் வீதியில் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த பெண்ணொருவரின் தங்க சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த வழிப்பறி கொள்ளையர்கள் அறுத்து சென்றுள்ளனர். இந்த கொள்ளை சம்பவம் நேற்றைய […]
