a 546 அரசியல் தீர்வு விடயம் தொடர்பில் தமிழர் தரப்பிடம் அநுர தரப்பு விடுத்துள்ள கோரிக்கை
அரசியல் தீர்வு விடயம் தொடர்பில் பொதுவான நிலைப்பாட்டை எடுக்க தமிழ்த் தலைவர்கள் சகலரும் ஓரணியில் சங்கமிக்க வேண்டும் என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இது […]