b 728 AI பயன்பாட்டில் இலங்கைக்கு எத்தனையாவது இடம் தெரியுமா? உலக வங்கி வெளியிட்ட அறிக்கை
தெற்காசியாவில் ChatGPT யை அதிகமாக பயன்படுத்தும் நாடாக இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளதென உலக வங்கி தனது அறிக்கையொன்றில் சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கை உட்பட தெற்காசியாவில் செயற்கை நுண்ணறிவு […]
