b 853 தந்தையை இரும்புக் கம்பியால் கொன்ற மகனுக்கு மரண தண்டனை
தந்தையை இரும்பு கம்பியால் அடித்துக் கொன்றதற்காக முச்சக்கர வண்டி சாரதியான மகனுக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. உயர் நீதிமன்ற நீதிபதி ரஷ்மி […]
இதை எவரும் தடை செய்ய முடியாது ஐரோபிய யூனியினில் பதியப்பட்டுள்ளது,
மொழி மாற்றம் செய்வது கீழே உள்ளது
தந்தையை இரும்பு கம்பியால் அடித்துக் கொன்றதற்காக முச்சக்கர வண்டி சாரதியான மகனுக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. உயர் நீதிமன்ற நீதிபதி ரஷ்மி […]
நம்பிக்கையுடன் வாக்களித்த தமிழ் மக்களுக்கு தற்போதைய அரசாங்கம் முழுமையான துரோகத்தை இழைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் சுமத்தியுள்ளார். இன்று (17.11.2025) நாடாளுமன்றத்தில் நீதி அமைச்சு […]
முல்லைத்தீவு மாவட்டத்தின் கோடாலிக்கல்லு மாவீரர் துயிலும் இல்லத்தினுடைய 2025 ஆம் ஆண்டுக்கான மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை அனுஷ்டிப்பதற்கான சிரமதான பணிகள் நேற்று(16) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது . […]
தனக்கு சிலையை அமைக்குமாறு கௌதம புத்தர் கேட்கவில்லை சட்டத்தை கையில் எடுத்து, மத தலங்களை அமைக்க அல்லது இடிக்க, எவருக்கும் உரிமை இல்லை. திருகோணமலையில் சட்டவிரோத சிலை […]
மனைவியை பணயம் வைத்துச் சூதாடி தோற்ற கணவன் ; பலமுறை சீரழிக்கப்பட்ட இளம் குடும்பப்பெண்உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டை சேர்ந்தவர் டேனிஷ். இவருக்கும் பாக்தாத் பகுதியைச் சேர்ந்த இளம் […]
தமிழீழம் கோரும் புலம்பெயர்ந்தோருடன் தொடர்பில்லை : தென்னிலங்கையில் வெளிப்படுத்திய அர்ச்சுனா!தமிழீழ கோரிக்கைகளை முன்வைக்கும் புலம்பெயர் அமைப்புகளுடன் தனக்கு எதுவித தொடர்பும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா […]
தமிழர் பகுதியில் சட்டவிரோத புத்தர் சிலையால் சர்ச்சை ; இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் குவிப்புதிருகோணமலையில் இனம் தெரியாத மர்ம நபர்களினால், நான்கு இடங்களில் புத்தர் சிலைகள் உடைக்கப்பட்டுள்ளன. […]
தமிழர் பகுதியை உலுக்கிய சம்பவம் ; பெற்ற மகளை பல முறை சீரழித்த தந்தை அம்பாறையில் தனது மகளை தொடர்ச்சியாக பாலியல் துஸ்பிரயோகம் செய்து வந்த தந்தையை […]
கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மில்லகஹமுல, பன்விலத்தென்ன பகுதியில் உள்ள வீட்டில் சிறுமி ஒருவரை கொலை செய்ததாக கூறப்படும் சந்தேகநபரும் தமது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். 16 […]
மாவீரர் நாள் ஏற்பாடுகளுக்காக அரசியல் கட்சிகளுக்கு புலம்பெயர்ந்தோர் பணங்களை அனுப்ப வேண்டாம் என சம்பூர் -ஆலங்குளம் மாவீரர் நாள் ஏற்பாட்டுக்குழுவின் தலைவர் காண்டீபன் தெரிவித்துள்ளார். திருகோணமலை மாவட்ட மாவீரர் […]