யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில், விடுதலைப்புலிகளின் தலைவர் இல்லத்தை நாட்டுக்கு வந்த மலேசிய சுற்றுலா பயணிகள் இன்று பார்வையிட்டுள்ளதுடன் அந்த சுற்றுலா பயணிகள் , செய்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விடுதலைப்புலிகளின் தலைவர் இல்லத்தை பார்வையிட்ட மலேசிய சுற்றுலா பயணிகள் ஒவ்வொருவரும், அந்த  இடத்தில் இருந்த  சிறு சிறு கற்களையோ அல்லது மண்ணை தம்முடன் எடுத்து சென்றதாக கூறப்படுகின்றது.

விடுதலைப்புலிகளின் தலைவர் இல்லத்தில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் செய்த செயல்! | Foreign Tourists Ltte Leader Residence In Jaffna

தமிழர் மனங்களில் மகிழ்ச்சி

கடல்கடந்து வந்து விடுதலைப்புலிகளின் தலைவர் இல்லத்தை பார்வயிட்டதுடன், அங்கு வந்து சென்றதன் ஞாபகமாக கற்களையும் மண்ணையும் , மலேசிய சுற்றுலா பயணிகள் எடுத்து சென்றமை தமிழர் மனங்களில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விடுதலைப்புலிகளின் தலைவர் இல்லத்தில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் செய்த செயல்! | Foreign Tourists Ltte Leader Residence In Jaffna
Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments