ஞானசார தேரரின் விகாரையை பாதுகாத்து வந்த காவல்துறை அதிகாரி ஒருவர், தனது பணித் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு உயிரை மாய்துகொண்டுள்ளார்.
குறித்த சம்பவம் இன்று ராஜகிரிய பகுதியில் பதிவாகியுள்ளது.
மேலதிக விசாரணை
மேலும், சம்பந்தப்பட்ட அதிகாரி சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
இந்நிலையில் இது குறித்து காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
