c 172தமிழர் தலைநகரில் பறிபோகும் மற்றுமொரு தமிழர் நிலம்
திருகோணமலை பிரட்றிக்கோட்டை வாயிலின் முன் உள்ள பிள்ளையார் ஆலயத்தில் சட்டவிரோத கட்டுமானப்பணி இடம்பெற்று வருவதாக நேற்றையதினம் காவல்துறையில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே தமிழர்களின் தலைநகரம் என்று […]