d327-திருமலையில் இரகசிய நகர்வு! பறிபோகும் மற்றுமொரு தமிழர் பாரம்பரிய சின்னம்
திருகோணமலை, கன்னியா வெந்நீர் ஊற்று பகுதியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பிள்ளையார் கோவில் அமைந்திருந்த இடத்தில் நாளை(22.7.2026) புத்த விகாரைக்கான அடிக்கல் நாட்டப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தநிலையிலே, தமிழர்களின் […]
