d770-1987ஆம் ஆண்டு இந்திய–இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தானபோது தமிழ் மக்களிடையே ஒரு புதிய அரசியல் சூழல் உருவாகும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால் அது நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை.1987ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ஆம் திகதி, இந்திய–இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் முன்வைக்கப்பட்ட ஐந்து கோரிக்கைகளை இந்திய அரசு நிறைவேற்ற வேண்டும் […]
