லண்டனில் வவுனியாவைச் சேர்ந்த 33 வயதான இளம் குடும்பப் பெண் ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் உறவுகள் மத்தியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த பெண் சுகவீனமுற்ற நிலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.

லண்டனில் ஈழ தமிழ் இளம் குடும்ப பெண் திடீர் மரணம் | Young Eelam Tamil Woman Dies Suddenly In London

இந்நிலையில் பெண்ணின் திடீர் மரணத்தால் உறவுகள் கடும் சோகத்தில் ஆழ்ந்துள்ளார்கள்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments