இன்னும் 12 நாட்களில் ஈரானின் முக்கிய திட்டம் ஒன்று அரங்கேற உள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் உலக நாடுகளை உற்றுநோக்கச் செய்துள்ளன.

பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், ஈரான் தனது பாதுகாப்பு மற்றும் அரசியல் நகர்வுகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லத் தீர்மானித்துள்ளது.

குறிப்பாக, இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த “திடீர் திட்டம்” அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய சூழலில் ஈரானின் இந்த அதிரடி நகர்வு, மத்திய கிழக்கு நாடுகளின் அதிகார சமநிலையை மாற்றியமைக்கும் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

காலக்கெடு நெருங்கி வரும் வேளையில், ஈரானின் இந்த இரகசியத் திட்டம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்த விவாதங்கள் சர்வதேச மட்டத்தில் சூடுபிடித்துள்ளன.

இவ்விடயம் உள்ளிட்ட விடயங்களை ஆராய்கின்றது கழுகு பார்வை நிகழ்ச்சி, 

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments