யாழில் நடைபெறும் திருமண நிகழ்வு ஒன்றிற்காக சுவிஸ்லாந்திலிருந்து வந்த குடும்ப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

சம்பவத்தில் 51 வயதான குடும்பப் பெண் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளமை உரவினர்களிடையே துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

சுவிஸில் இருந்து திருமணத்திற்காக யாழ் வந்த பெண்ணுக்கு நேர்ந்த துயரம் | Woman Arrived Jaffna From Switzerland Passes Away

 உயிரிழந்த பெண் ஏற்கனவே சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனஇருந்த போதிலும் இலங்கையில் ஏற்பட்டுள்ளபுதிய சிக்கலில் இவருக்குவிசமிகள் விசம் கலந்துள்ளார்களா என சந்தேகம்?

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments