உலகில் வாழும் அனைத்து உயிரினங்களிற்கும் பிறப்பும் இறப்பும் இயற்கையின் நியதி என்பதை எவராலும் மறக்கமுடியத ஒரு நிகழ்வாகும் .
அந்தவகையில் எனது தாயார் சீனித்தம்பி சேதுப்பிள்ளை 22/01/1942 ஆண்டு இலங்கையில் பிறந்தார் 30 / 10/2026 இயற்கை எய்தினார். இவரின் வாழ்க்கை என்பது வார்த்தைகளால் வரணிக்க முடியாதவை 1987 ஆண்டு அமைதிப்படையாக வந்த இந்தியா இராணுவம் திடீரென வாகணத்தில் இவரின் கிராமத்திற்குச் சென்று இவரின் தம்பி சம்முகத்தைத் தாக்குகின்றார்கள் .
இதைக்கவனித்த இவர் உடனே அங்கே சென்று இந்தியா இராணுவத்திடம் அது எனது தம்பி தாக்க வேண்டாம் என தடுக்கின்றார் . கோபம் அடைந்த இந்தியா இராணுவம் பெரிய தடியால் பலமாக நாலு முறை இவரின் இடுப்பில்அடிக்கின்றது . கடுமையான வலியில் கீழே விழுகின்றார் . தொடர்ந்து இவர் உயிர் இழந்து விட்டாரன நினைத்து இந்தியா இரணுவம்அவரின் தம்பியையும்விட்டுத்து அங்கிருந்து சென்றுவிட்டது. அன்றில் இருந்து பல மருத்துவமனைகளிற்குக்கொண்டு சென்றும் வெற்றி அழிக்கவில்லை இடுப்புக்குக்கீழே இயங்காமல் போனது அவரின் வாழ்க்கை அதனால் இருக்கையிலே அவரின் காலம் களிந்தது,மிகவும் கடவுள் பத்தியுள்ள இவர் நோய்வாய் பட்டு வரும் மக்களை மருத்துகளைக்கொடுத்து அவர்களின் வருத்தங்களை மாத்திவந்தார். 30/10/2026 அன்று இயற்கை எய்தினார் சமயமுறைப்படி இவரின் உடல் தீயுடன் சங்கமம் ஆனது என்பதை அனைத்து மக்களிற்கும் தெரியப்படுத்துகின்றோம் இவர் TML நிறுவனத்தின் ஓணர் என்பதும் குறிப்பிடத்தக்கது


தகவல் மல்லிகா
