நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் காலி மாவட்டத்தின் அம்பலங்கொடை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 33,026 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 17,453 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 7,428 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 2,245 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
இந்த தேர்தல் தொகுதியில் பதிவாகியுள்ள 63,483 மொத்த வாக்குகள் ஆகும்
1,169 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
மேலும், பேர் இந்த தொகுதியில் 79,794 வாக்களிக்க தகுதி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.