,2025 ஆண்டு தங்களின் வாழ்வில் புதிய ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என எமது தாய் நாட்டை மீட்பதற்காக தங்களின் உயிரை அற்பணித்த தலைமகன் உட்பட அனைத்து ஆத்மாக்களிடமும் வேண்டி நிக்கின்றோம்,

காலம் காலமாக நாடுகள் இன்றி ஒன்பது கோடித் தமிழர்கள், இவ் உலகில் நாம் பரந்து வாழ்ந்தாலும் ஏதாவது ஒரு மூலையில் எமது இனத்திற்கு ஒரு பேராபத்து வரும் போது தங்களை தாங்களே தீ மூட்டி இல்லாது ஒளிக்கும் இனப்பற்று எமது மக்களிடமே உள்ளது,

இந்த பூமிப்பந்தில் வாழும் எந்த மனிதர்களிடமும் இப்பொழுதும் இல்லை இனியும் வரப்போவதும் கிடையாது, இலங்கைகையில் எமது இனம் அழிக்கப்பட்ட போது எமது தொப்புள்கொடி உறவுகள் தீ மூட்டி தங்களை தாங்களே அழித்த சம்பவங்களை நேரில் பார்த்து ஒப்பாரி வைத்தவர்கள் நாங்கள் தொடர்ந்து எமது இனப்பற்று மேலோங்க எமது புதுவருட வாழ்த்துக்கள்,

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *