b905புலம்பெயர்ந்தோருக்கு எதிராக ட்ரம்ப் எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை…!
அமெரிக்காவுக்கு மூன்றாம் உலக நாடுகளில் இருந்து இடம்பெயர்வை முழுமையாக தனது நிர்வாகம் நிறுத்த உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். குறித்த விடயத்தை சமூக ஊடகத்தில் […]
