c81 புத்தாண்டு தினத்தில் இரவில் பதற்றம் ; தென்னிலங்கையில் துப்பாக்கிச் சூடு ஒருவர் பலி

கொழும்பு மாவட்டத்தில் நவகமுவ, கொரத்தொட்ட மெனிககரா சாலை பகுதியில் இன்று (2026.01.01) இரவு சுமார் 10 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடைபெற்றதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன் இருவர் காயமடைந்து […]

c80=யாழில் பரபரப்பு சம்பவம் ; கத்திக்குத்துக்கு இலக்காகி குடும்பஸ்தர் பலி

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, மருதங்கேணி பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று (1.1.2026) பிற்பகல் 5 மணியளவில் மருதங்கேணி வீரபத்திரர் […]

c 79 TML வாசகர்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்2026

இந்த புத்தாண்டு, தடை கற்களை தகர்த்தெறியும் வெற்றி ஆண்டாக அமையTML வாசகர்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். கடந்த ஆண்டு பலரது வாழ்வில் பல மகிழ்ச்சியான சம்பவங்கள் […]

c 78 தையிட்டி அடக்குமுறைக்கு எதிராக லண்டனில் மாபெரும் போராட்டம்!

பிரித்தானியாவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரையை அகற்றக் கோரி இடம்பெற்ற அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்ட வேலன் சுவாமி உள்ளிட்ட ஐவர் மீது […]

c 77புத்தாண்டில் தையிட்டி மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திய அனுர அரசாங்கம்!

  யாழ்ப்பாணம் தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளை தவிர விகாராதிபதியின் தங்குமிடம் உள்ளிட்ட பிற கட்டுமானங்கள் அகற்றப்பட்டு நான்கு கட்டங்களாக காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமக்கு மாவட்ட […]

c 76 அரசபடைகளோடு சேர்ந்து இயங்கும் விசமிகள் அட்டகாசம்?

தமிழர் பகுதியில் வீட்டுக்குள் புகுந்து 23இலட்சம் பெறுமதியான நகைகள் கொள்ளைகிளிநொச்சி – தர்மபுரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நுழைந்து 23இலட்சம் பெறுமதியான தங்க நகைகள் மற்றும் 60 […]

c 75 கொலையா, விபத்தா குழப்பத்தில் தமிழர்கள் நடப்பது என்ன?

யாழில் துயரம் – கடலில் காணமல் போன பிரபல உதைபந்தாட்ட வீரர் சடலமாக மீட்புயாழ். வடமராட்சி கிழக்கு தாளையடி கடலில் காணாமல் போன பிரபல உதைபந்தாட்ட வீரர் […]

c 74 பௌத்த மயமாக்கலை நிறுத்துங்கள்! வவுனியாவில் வெடித்த போராட்டம்

வவுனியாவில் வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. தையிட்டியில் ஜனநாயக ரீதியாக போராடியவர்கள் கைதுசெய்யப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்தும், […]

c 73யாழில் மோட்டார் சைக்கிளுக்கு லீசிங் கட்ட வீதியில் சென்ற பெண்ணின் சங்கிலி அறுப்பு !

  புதிதாக கொள்வனவு செய்த அதி நவீன மோட்டார் சைக்கிளுக்கு தவணை காசு கட்டுவதற்காக வழிப்பறியில் ஈடுபட்டோம் என வழிப்பறி குற்றச்சாட்டில் கைதானவர்கள் பொலிஸாரிடம் வாக்கு மூலம் […]

c 72 தென்னிலங்கையில் திடீர் துப்பாக்கிச் தாக்குதல் ; சிறுமி ஒருவர் காயம்

கொழும்பு கொஹுவலை, போதியவத்தை பகுதியில் உள்ள சரணங்கர வீதியில் வீடொன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 16 வயது சிறுமி ஒருவர் காயமடைந்துள்ளார். துப்பாக்கிதாரி பாதிக்கப்பட்ட சிறுமியின் […]