a 296 இலங்கையில் மூன்று தமிழர்கள் விமானப் படையின் பயிற்றுனர்களாக நியமனம்
அம்பாறை அக்கரைப்பற்று அலிக்கம்பை தேவகிராமத்திலிருந்து இலங்கை விமானப் படையின் பயிற்றுனர்களாக நியமனம் பெற்றுள்ளதாக சமூக வலைத்தள பதிவில் குறிப்பிட்டுள்ளது. சுலக்ஸன், கலிஸ்ரா, வாணி ஆகியோர்களை உடற்பயிற்சி விமானப் படையின் பயிற்றுனர்களாக […]
