b 443 450 ஓட்டுநர்கள் 300 நடத்துனர்கள் நியமனம்; பெண்களுக்கும் இடம்
இலங்கை போக்குவரத்து சபைக்கு 450 ஓட்டுநர்கள் மற்றும் 300 நடத்துனர்களை நியமிக்கப் போவதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. அதோடு இலங்கை போக்குவரத்து சபைக்கு பெண்கள் நடத்துனர்களாகவும் நியமிக்கப்படுவார்கள் […]
