b 494 யாழில் சத்திரசிகிச்சையின் பின் இளம்தாய் உயிரிழப்பு – வயிற்றில் வைக்கப்பட்ட குழாய்
யாழ். போதனா வைத்தியசாலையில் (Teaching Hospital Jaffna) சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாயொருவர் உயிரிழந்துள்ளார். டச்சுவீதி – உடுவில் மேற்கு, சுன்னாகம் பகுதியைச் […]
