c 720-அசரவைக்கும் ஈரானின் நிகரில்லாத ஓர்மம்! தொலைவில் தெரியும் மற்றொரு ஆபத்து(வீடியோ இணைப்பு)
உலகம் இப்போது அமைதியாக இருப்பதாக நினைக்கிறது. ஆனால் ஈரான் அப்படி நினைக்கவில்லை. அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதல்களில் அவர்களின் அணு நிலையங்கள், ஏவுகணை தளங்கள், தலைவர்கள் அனைத்தும் தாக்கப்பட்ட பிறகும் […]
