d727-தமிழீழப்பகுதியில் பெண்களை இலக்கு வைக்கும் விசமிகள் சடலமாக மீட்கப்பட்ட இரு பிள்ளைகளின் தாய்…! ஆரம்பிக்கப்பட்டுள்ள விசாரணை
அம்பாறையில் இரண்டு பிள்ளைகளின் தாயொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்மாந்துறை காவல் பிரிவிற்குட்பட்ட கணபதிபுரம், மல்வத்தை 04 பகுதியில் 54 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். […]
