d717-தமிழர்களுக்கு போலி விசா பெற்றுக்கொடுத்ததாக குற்றச்சாட்டு ; 24 வயது இளைஞர் பிரித்தானியாவில் கைது
இலங்கை மற்றும் இந்தியாவில் உள்ள தமிழர்களுக்கு போலி ஆவணங்கள் மூலம் பிரித்தானிய விசாவைப் பெற்றுக்கொடுப்பதாகக் கூறி மோசடியில் ஈடுபடும் முகவர்களுக்கு எதிராக பிரித்தானியாவில் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
