a 626 வெளிநாடொன்றில் கார் குண்டுவெடிப்பு: பெண்கள் உட்பட விவசாய தொழிலாளர்கள் பலர் பலி
சிரியாவின் (syria)வடக்கு மாகாணத்தில் கார் குண்டு தாக்குதலில் பெண்கள் உட்பட 20 விவசாய தொழிலாளர்கள் கொல்லப்பட்டதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. சிரியாவின் அலெப்போவின் வட கிழக்கிலுள்ள மன்பிஜ் நகரத்தில் இன்று […]