c 496-தமிழர்கள் ஒரு தேசிய இனம்வெறும் தொழிலாளர் சமூகமாக எங்களைச் சுருக்கிவிடாதீர்கள்! ஜப்பான் தூதுவரிடம் மனோ கணேசன் வலியுறுத்து

மலையகத் தமிழர்கள் இன்று வெறும் தொழிலாளர் சமூகமாகச் சுருங்கிவிடாமல், ஒரு தேசிய இனமாக வளர்ந்துள்ளனர் என இலங்கையிலுள்ள ஜப்பான் தூதுவர் இசொமடா அகியோவிடம் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் […]

c 495-மத்திய கிழக்கில் வலுக்கும் மோதல் : இந்தியப் பெருங்கடல் நாடுகளிடம் ரணில் கோரிக்கை

மத்திய கிழக்கில் உருவாகியுள்ள போர் மற்றும் அதனால் ஏற்படும் பொருளாதாரத் தாக்கங்களைக் குறைப்பதற்கு இந்தியப் பெருங்கடல் பிராந்திய நாடுகளின் தலைவர்களுடன் இலங்கை தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டும் […]

c 494-மொஜ்தபா காமெனி குறித்த தகவல்களுக்கு 10 மில்லியன் டொலர் : அமெரிக்காவின் அதிரடி அறிவிப்பு

ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா காமெனி மற்றும் ஒன்பது இராணுவ அதிகாரிகள் பற்றிய எந்தவொரு தகவலுக்கும் அமெரிக்கா 10 மில்லியன் டொலர் வரை வெகுமதிகளையும் அமெரிக்காவிற்குச் செல்லும் […]

c 493-கூகுள் மேப்ல இப்படி ஒரு வசதியா? ; இனி உங்க மேப்ஸ் உங்ககிட்ட பேசும்!

இதன்படி, கூகுள் மெப்ஸுடன் ‘ஜெமினி ஏஐ’ மாடல் ஒருங்கிணைக்கப்பட்டு, “ஆஸ்க் மெப்ஸ்” (Ask Maps) எனும் புதிய அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது பயனர்களுக்கு ஒரு தனிப்பட்ட உதவியாளராகச் […]

c492-விழுந்து நொறுங்கிய அமெரிக்க ராணுவ விமானத்தில் 6 பேர் உயிரிழந்தது உறுதி

இராக்கில் அமெரிக்க ராணுவத்தின் எரிபொருள் நிரப்பும் விமானம் விபத்துக்குள்ளானதில் அதிலிருந்த ஆறு பணியாளர்கள் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க ராணுவத்தின் மத்திய கட்டளையகம் (சென்ட்காம்) தெரிவித்துள்ளது. கேசி-135 விமானம் விழுந்து […]

c 491-அனைத்துப் பெண்களுக்கும்இனிய மகளிர் வாழ்த்துகள்!

நீங்கள் சிந்திய குருதி வீண் போகாது!செந்தமிழ் மண் அடிமையாக வாழாது!விடியல் பொழுதின் வீரிய தோழ்களே!மேதகு பிரபாகரனின் கூரிய வேல்களே!பெண் அடிமையை உடைத்தெறிந்தஅன்றில் பறவைகளே!இந்த வானம் எல்லையற்றது!உங்கள் சிறகுகள் […]

c 490-ஈரானின் முக்கிய அணு விஞ்ஞானிகளை வீழ்த்திய இஸ்ரேல்! நெதன்யாகு அறிவிப்பு

இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களில் ஈரானின் முக்கிய அணு விஞ்ஞானிகள் பலர் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். வியாழக்கிழமை இரவு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் […]

c 489-அமெரிக்கா போரில் வெற்றி அடைந்தால் இலங்கை சிங்களவர்களைப் பாதிப்பு

அமெரிக்கா போரில் வெற்றி அடையுமானால் மீண்டும் ஒரு துருவ உலக ஒழுங்கு நிலையே ஏற்படும் என்றும் அது தமிழர்களுக்கு ஏற்றதல்ல என்றும் அரசியல் ஆய்வாளரும் சட்ட தரணியும், […]

c 488-ஈரானுக்கு ஆதரவாக வடகொரிய ஏவுகணைகளும் தயார்நிலையில்..! களத்தில் மகளுடன் வடகொரிய அதிபர்

ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா நடத்தி வரும் தாக்குதல் இரண்டாவது வாரத்தை எட்டியுள்ளது. ஈரான் மீது அமெரிக்கா கடுமையான தாக்குதலை நடத்தி வரும் நிலையில் பதிலுக்கு வளைகுடா […]

c 487-அணுசக்தி விவகாரம் : ஈரான் புதிய உச்ச தலைவரின் முடிவால் சூடு பிடித்துள்ள பிராந்திய அரசியல் நிலைமை

ஈரானின் அணுசக்தி திட்டத்தை நிறுத்தி வைப்பது தொடர்பாக இதுவரை நடைமுறையில் உள்ள அனைத்து சர்வதேச ஒப்பந்தங்களையும் இரத்து செய்ய அந்நாட்டின் அரசியல் தலைவர் மொஜ்தபா கமேனி முடிவு […]