a 452 கிளிநொச்சியில் அதிகரித்துள்ள மதுபான சாலைகளை மூடுமாறு கோரி கண்டன பேரணி
கிளிநொச்சியில் அதிகரித்துள்ள மதுபான சாலைகளை மூடுமாறு கோரி கண்டன பேரணி ஒன்று பொதுமக்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த பேரணியானது, இன்று (24-12-2024) இடம்பெற்றுள்ளதுடன், ஜனாதிபதிக்கான மனு ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது. […]