c 549-ஈரானுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் ஆனால்….! ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்பு(வீடியோ இணைப்பு)
நாங்கள் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறோம் ஆனால் எங்களிடம் பேசுவதற்குத்தான் அங்கு யாரும் இல்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் வாஷிங்டனில் செய்தியாளர்கள் […]
