a 356 ஈழத்தை பூர்வீகமாகக் கொண்ட மலேசிய செல்வந்தர் மறைவு !

யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட மலேசிய செல்வந்தராகிய ஆனந்த கிருஷ்ணன் தனது 86 ஆம் வயதில் காலமானார். மலேசியாவின் செல்வந்தர்கள் தரவரிசையில் ஆனந்த கிருஷ்ணன் மூன்றாம் நிலையை வகிப்பதாக […]

a 355 தேராவில் துயிலும் இல்லத்தில் உணர்வெழுச்சியுடன் மாவீரர் நினைவேந்தல்

தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் கொட்டும் மழைக்கு மத்தியில் உணர்வு பூர்வமாக மாவீரர்களின் நினைவேந்தல் இடம்பெற்றுள்ளது. மாவீரர்களின் பெற்றோர்கள் உறவினர்கள், மத தலைவர்கள், முன்னாள் போராளிகள் மற்றும் பொது […]

a 354 அம்பாறை கஞ்சிகுடிச்சாற்றில் உணர்வெழுச்சியுடன் மாவீரர்களுக்கு அஞ்சலி

அம்பாறை – திருக்கோவில், கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லம் அருகே மாவீரர்களுக்கு உணர்வெழுச்சியுடன் அஞ்சலி செலுத்திப்பட்டுள்ளது. கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லம் அமைந்துள்ள இடமானது அரச காணி […]

a 353 பிரித்தானியாவிலும் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்ற மாவீரர் நினைவேந்தல்

தமிழர் தாயகத்தில் மட்டுமல்லாது புலம்பெயர் தேசத்திலும் மாவீரர் தினம் மிகவும் உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்டது. அந்தவகையில் பிரித்தானியாவின் ஒக்ஸ்போட் எனுமிடத்தில் மாவீரர் நினைவேந்தல் தமிழீழ மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் […]

a 352 மட்டக்களப்பு – தாண்டியடி மாவீரர் துயிலுமில்லத்திலும் உணர்வுபூர்வமான நினைவேந்தல்கள்

பதிய இணைப்பு மட்டக்களப்பில் மாவீரர்நாள் நினைவேந்தல் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றுள்ளது. குறித்த நினைவேந்தல் நிகழ்வு தாண்டியடி மாவீரர் துயிலும் இல்லத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் (கனகராசா சரவணன்) […]

a 351கொட்டும் மழைக்கு மத்தியிலும் கண்ணீரால் நனைந்தது அளம்பில் துயிலுமில்லம்

முல்லைத்தீவு – அளம்பில் மாவீரர் துயிலுமில்லத்தில் இடைவிடாத கொட்டும் மழைக்கு மத்தியிலும் மாவீரர்நாள் நினைவேந்தல் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது. மாலை 06.05மணிக்கு மணி ஓசை எழுப்பப்பட்டு, தொடர்ந்து அகவணக்கம் […]

a 350 யாழ் பல்கலைக்கழகத்தில் உணர்வெளிச்சியுடன் மாவீரர் நினைவேந்தல்

யாழ் பல்கலைக்கழக்கத்தில் (University of Jaffna) மாவீரர்நாள் நினைவேந்தல் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றுள்ளது. குறித்த நிகழ்வானது இன்று (27) யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவேந்தல் […]

a 349 மன்னார் துயிலுமில்லத்தில் கண்ணீர் மல்க ஒன்று திரண்ட உறவுகள்

மன்னார் மாவட்ம்ட மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஆட்காட்டி வெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு இன்று புதன் (27) மாலை […]

a 348 வன்னிவிளாங்குளம் துயிலுமில்லத்தில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுப்பு

முல்லைத்தீவில் (Mullaitivu) மாவீரர்நாள் நினைவேந்தல் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றுள்ளது. குறித்த நினைவேந்தல் நிகழ்வானது இன்று (27) வன்னிவிளாங்குளம் துயிலுமில்லத்தில் இடம்பெற்றுள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் கொட்டும் மழையிலும் […]

a 347 கொட்டும் மழையிலும் சாட்டி துயிலும் இல்லத்தில் நினைவேந்தல்

யாழ். (Jaffna) தீவகம் சாட்டி துயிலும் இல்லத்தில் மாலை 06.05 மணி ஒலி எழுப்பப்பட்டு மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது . மூன்று மாவீரர்களின் பெற்றோரால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டது. […]