c 767-வண்ணக்காவிற்கு நாட்டுப்பற்றாளர் விருது: விடுதலைப் புலிகளின் அரசியல்துறை உயரிய கௌரவம்
தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்காகக் கால் நூற்றாண்டுக்கும் மேலாகத் தன்னலமற்ற பங்களிப்பை வழங்கிய கணபதிப்பிள்ளை ஞானப்பூங்கோதையிற்கு (வண்ணக்கா), தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை நாட்டுப்பற்றாளர் தேசிய விருது வழங்கி […]
