E56-இணையக் கட்டமைப்பை அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தும் அமெரிக்கா! ஈரான் பகிரங்க குற்றச்சாட்டு
ஈரானிய வணிக நிறுவனங்களின் இணையதள முகவரிகளை அமெரிக்கா முடக்குவது நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரத்தைச் சிதைப்பதையும் பொதுமக்களின் இணைய அணுகலைக் கட்டுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டது என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. […]
