b243 தமிழீழப்பகுதியில் கொடரும் அரசகைக்கூலிகளின் அட்டகாசம்?
தமிழர் பகுதியொன்றில் மர்ம நபர்கள் அடாவடி ; வீட்டு உரிமையாளர் மீது தாக்குதல்வவுனியா, உக்குளாங்குளம் பகுதியில் உள்ள வீட்டின் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இச் […]
இதை எவரும் தடை செய்ய முடியாது ஐரோபிய யூனியினில் பதியப்பட்டுள்ளது,
மொழி மாற்றம் செய்வது கீழே உள்ளது
தமிழர் பகுதியொன்றில் மர்ம நபர்கள் அடாவடி ; வீட்டு உரிமையாளர் மீது தாக்குதல்வவுனியா, உக்குளாங்குளம் பகுதியில் உள்ள வீட்டின் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இச் […]
கிளிநொச்சியில் பயங்கரம்:வயோதிபமாது வெட்டி படுகொலைகிளிநொச்சியில் (kilinochchi) தனிமையில் இருந்த வயோதிப பெண்மணி ஒருவர் வெட்டிபடுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அத்தோடு அவர் வைத்துயிருந்த பெறுமதியான பொருட்களும் களவாடப்பட்டுள்ளது, முதல் நாள் […]
வவுனியாவில் உள்ள தனியார் கல்வி நிலையமொன்றின் கிணற்றில் இருந்து உயர்தர மாணவி ஒருவர் இன்று (11) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் […]
25 வயதுடைய ஒரு குழந்தையின் தாயை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக வைத்தியர் ஒருவருக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.உடலில் பொருத்தப்பட்ட கருத்தடை சாதனத்தை அகற்றுவதற்காக மருத்துவ மையத்திற்குச் […]
மன்னார் பஜார் பகுதியில் சற்று முன் (செவ்வாய் நள்ளிரவு) பதட்ட நிலை ஏற்பட்டிருக்கின்றது. பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையின் பாதுகாப்புடன் மன்னாரில் இரண்டாம் கட்ட காற்றாலை மின் […]
அளுத்கம மொரகல்ல கடற்கரையில் நீராடச் சென்ற வெளிநாட்டுப் பெண் ஒருவர் இன்று (11) நீரில் மூழ்கி உயிரிழந்தார்.சம்பவத்தில் உயிரிழந்தவர் 48 வயதான வியட்நாமை சேர்ந்த பெண் என […]
முல்லைத்தீவு, முத்துஐயன்கட்டுக் குளத்தில் தமிழ் இளைஞரின் சடலம் மீட்கப்பட்டமையை ஒட்டி இலங்கை இராணுவத்தினர் மீது குற்றம் சுமத்தப்படும் நிலையில், தமிழர் தாயகத்தில் இன்று வரை தொடரும் இராணுவத்தின் […]
முல்லைத்தீவு முத்தையன்கட்டு குளத்தில் காயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞனின் சடலம் மீதான உடற்கூற்று பரிசோதனை யாழ். போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டதுடன் மாதிரிகள் மேலதிக பகுப்பாய்வுக்காக கொழும்புக்கு அனுப்பப்படவுள்ளது. முல்லைத்தீவு […]
யாழில் இரவு இடம்பெற்ற கொடூரம்; கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு ஞாயிற்றுக்கிழமை (10) இரவு இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் , இரு பெண்கள் உள்ளிட்ட […]
முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் களப்பு கடலிற்கு தொழிலுக்கு சென்ற இளைஞன் இனந்தெரியாதோரால் கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது. கொக்குத்தொடுவாய் வடக்கினை சேர்ந்த […]