b 946கொக்குத்தொடுவாயில் தமிழர்களின் பூர்வீக காணிகள் தொடர்பில் ரவிகரன் எம்.பி விடுத்த எச்சரிக்கை
முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட எல்லைக் கிராமங்களில் ஒன்றான கொக்குத்தொடுவாய் 15ஆம் கட்டையில் தமிழ் மக்களின் பூர்வீக காணிகளை, கொக்கிளாய் முகத்துவாரத்தில் அத்துமீறிக் குடியேறியிருக்கும் […]
