a 746மாணவிக்கு ஐ லவ் யூ சொன்ன மாணவனுக்கு பிரம்படி; தமிழர் பகுதியில் சம்பவம்!
மட்டக்களப்பு பாடசாலை ஒன்றில் தரம் 10 ஆண்டில் கல்விகற்கும் மாணவி ஒருவரை காதலிப்பதாக தெரிவித்த சக மாணவனை அதிபர் பிரம்பால் அடித்ததில் மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டடுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. […]