c 773-ஹார்முஸ் நீரிணையில் ஈரானின் புதிய செக்…! IRGC வெளியிட்ட அதிரடி அறிவிப்பு
ஹார்முஸ் நீரிணை வழியாகக் கப்பல்கள் செல்வதற்குத் தங்களது அனுமதியைப் பெறுவது கட்டாயம் என ஈரானியப் புரட்சிகர பாதுகாப்புப் படையின் (IRGC) கடற்படைத் தலைமையகம் புதிய நிபந்தனைகளை விதித்துள்ளது. […]
