b 464 தமிழ் மக்களின் கையொப்பங்கள் ஐநா வதிவிடப் பிரதிநிதியிடம் கையளிப்பு

ஐநாவின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி மார்க் அண்ட்ரே பிரான்சே அவர்களிடம் அனைத்து தமிழ்த் தேசியக் கட்சிகளும் ஒன்றிணைந்து கையெழுத்துப் போராட்டத்தில் தமிழ் மக்களிடம் பெற்றுக் கொண்ட கையொப்பங்கள் […]

b463 தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கோரி சுழற்சி முறை உண்ணாவிரதப் போர்

தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கோரி 25ம் திகதி தொடக்கம் 29 ஆம் திகதி வரை அடையாள சுழற்சி முறையான உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ச்சியாக மேற்கொள்ள […]

b 462பலஸ்தீனத்திற்கு ஆதரவாக பாரிய போராட்டத்தில் குதித்த இத்தாலிய மக்கள்!

பலஸ்தீனத்தை (Palestine) அங்கீகரிக்க வலியுறுத்த கோரி இத்தாலியில் (Italy) பாரிய போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிப்பதாக இங்கிலாந்து, கனடா மற்றும் […]

b 461யாழில் தியாக தீபத்தின் ஊர்திக்கு முன் வெடி கொளுத்திய இளைஞன் கைது

யாழ்ப்பாணத்தின் பருத்தித்துறை நகரை வந்தடைந்தது தியாக தீபம் திலீபனின் ஊர்தி முன் பட்டாசு கொளுத்திய இளைஞனை கைது செய்யுமாறு தவிசாளர் பொலிசாரினை கோரியதை அடுத்து இளைஞன் பருத்தித்துறை […]

b 460 காணி விடுவிப்புக்கள் தொடர்பில் வடக்கு ஆளுநரிடன் கேட்டறிந்த அமெரிக்க தூதரக அதிகாரி

வடக்கு மாகாணத்தின் நிலைத்த நீடித்த அபிவிருத்திக்காக முதலீட்டாளர்களை வரவேற்கின்றோம் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்தின் அரசியல் மற்றும் பொருளாதார விடயங்களுக்குப் பொறுப்பான செயலர் அந்தோனி பெர்னார்ட்டிடம் வடக்கு […]

b 459 பலஸ்தீனத்தை அங்கீகரித்த நாடுகளுக்கு நெதன்யாகுவின் அதிரடி எச்சரிக்கை

பலஸ்தீனத்தை (Palestine) அங்கீகரித்த நாடுகளுக்கு இஸ்ரேல் (Israel) பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் பலத்தீனத்தை அங்கீகரிப்பதாக அறிவித்துள்ளன. […]

b 458 அமெரிக்கா பறந்தார் ஜனாதிபதி!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) அமெரிக்காவிற்கு (America) உத்தயோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். இந்தநிலையில், நேற்று (22) அரவு அவர் பயணமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய நாடுகள் […]

b 457 இஸ்ரேலில் இடம்பெற்ற விபத்து ; பரிதாபமாக பலியான இலங்கை தமிழர்

இஸ்ரேலில் பணியில் இருந்தபோது கார் விபத்தில் உயிரிழந்த இலங்கையர் ஒருவரின் உடலை அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.குறித்த விடயத்தை இஸ்ரேலுக்கான இலங்கை தூதர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார். […]

b 456 யாழ்.பெண் ஊடகவியலாளரை பகிரங்கமாக அச்சுறுத்திய நபர்

வடக்கு கல்வியில் இடம்பெறும் முறைகேடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளரை மாற்ற வேண்டும் என கோரி யாழ். முத்திரைச் சந்தியில் அமைந்துள்ள […]

b 455 பலஸ்தீனம் குறித்து அவுஸ்திரேலியா- கனடா மற்றும் பிரித்தானியாவின் அதிரடி அறிவிப்பு

பலஸ்தீனம் தொடர்பில் அவுஸ்திரேலியா, கனடா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் அதிரடி அறிவிப்பினை வெளியிட்டுள்ளன. மத்திய கிழக்கின் காசாவில் கடுயைமான போர் பதற்றம் நிலவி வரும் பினன்ணியில் […]