b 279 செபடம்பரில் நீக்கப்படும் பயங்கரவாத தடைச்சட்டம்
பயங்கரவாதச் தடைச்சட்டம் நீக்கப்படும் என வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று(22.08.2025) உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் […]