c 842-அம்பாறையில் காட்டு யானை தாக்கி வயோதிபர் உயிரிழப்பு!
அம்பாறை – மங்களகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொஹொம்பகஸ்தலாவ பகுதியில் காட்டு யானை தாக்கியதில் வயோதிபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் இந்த சம்பவம் நேற்று(25.4.2026) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். […]
