c792-ஈழத்தில் பேசுபொருளாக மாறிய சீமான்…! நல்லூர் முன்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ள பாரிய பதாகை
யாழ்ப்பாணத்தில் சீமானுக்குப் பாரிய பதாகை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. நல்லூர் ஆலயத்திற்கு முன்பாக இந்தப் பதாகை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. வரும் 2026 ஏப்ரல் 23ஆம் திகதி தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் […]
