a 105 வடகொரிய ஜனாதிபதி அதிரடி உத்தரவு : 30 அரச அதிகாரிகள் சுட்டுக்கொலை

வடகொரியாவில் (north korea) இயற்கை அனர்த்தத்தை தடுக்க தவறினார்கள் என தெரிவித்து 30அரச அதிகாரிகளுக்கு மரணதண்டனை நிறைவேற்றுமாறு அந்நாட்டு ஜனாதிபதி உத்தரவிட்டதற்கு அமைவாக அவர்களுக்கு மரண தண்டனை […]

a 104 வீதி விபத்துக்களை ஊக்குவிக்கும் அரச ஏந்திரம்?

சற்றுமுன் தமிழீழப்பகுதியில்பகுதியில் கோர விபத்து… ஒருவர் உயிரிழப்பு! மற்றொருவர் வைத்தியசாலையில்கிளிநொச்சியில் இரு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்திருப்பதாக தகவல் […]

a 103 தமிழீழப்பகுதியில் சிங்களக்கைக்கூலிகள் அட்டகாசம்?

யாழில் இரவு வீடு புகுந்து இளைஞன் மீது வாள்வெட்டு! விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சியாழ்ப்பாணம் – சுன்னாகம் பகுதியில் இளைஞன் ஒருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

a 102 ரணிலின் பொய்யை வெளிப்படுத்தி சாவால் விடும் J V P

சம்பள அதிகரிப்பு, விவசாய கடன் தள்ளுபடி சாத்தியமா..! ரணிலை விளாசும் அனுர குமாரதனது தோல்வியை உணர்ந்துள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(ranil wickremesinghe), அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு, விவசாயிகளின் […]

a 101 இலங்கையில் பெண்களின் உணர்வில் பாரிய மாற்றமாம், பெற்றோர்களோ தொடர்ந்து உங்களின் பிள்ளைகளை கண்காணியுங்கள்?

காதலனுடன் மனைவி தலைமறைவு ; கணவன் மரத்திலேறி ஆர்ப்பாட்டம்; வவுனியாவில் சம்பவம்! வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக உள்ள மரத்தில் ஏறி  நபர் ஒருவர்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட […]

a 100 பிரித்தானியாவில் ஈழத்தமிழ் பெண் உமா குமரனை சந்தித்த சிறீதரன்

கிளிநொச்சி (Kilinochchi) நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S.Sritharan) தொழிற்கட்சி (Labour Party) உறுப்பினரும் ஈழத்தமிழ் நாடாளுமன்ற உறுப்பினருமான உமா குமரனை சந்தித்துள்ளார். சிறீதரன் பிரித்தானியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையிலே […]

a 99 வடகிழக்கு தமிழர்கள் செய்ய வேண்டிய அழப்பெரிய வேலை இதுதான் முதலாவது வாக்கு சங்கு சின்னம் இரண்டாவது விருப்பு வாக்கு சஜித் அவர்களிற்கு இதுவே சிறந்த முடிவு? தெரிவிப்பது நாங்கள் தீர்மானிப்பது மக்கள்?

எதிர்வரும் 21ஆம் திகதி  இலங்கையின் அடுத்த தலைவரை தெரிவு செய்வதற்கான ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது.  ஒரு புறம் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் சூடு பிடித்துள்ள நிலையில், இலங்கையின் அடுத்த ஜனாதிபதி […]

a 98 இந்தியாவில் போர்விமானம் விழுந்து பற்றி எரிந்தது

இந்தியாவின்(india) மிக்ரக போர் விமானம் திடீரென விழுந்து விபத்துக்குள்ளானதில் தீப்பற்றி எரிந்து நாசமானது. இச்த சம்பவம் ராஜஸ்தானின்(rajasthan) பார்மர் என்ற பகுதியில் உத்தராலி விமானப்படை தளம் அருகே இடம்பெற்றது. தொழில்நுட்ப […]

a 97 இலங்கையில் உள்ள வாகனச் சாரதிகள் மனிதர்களை மிருகங்கள் போன்று அடித்து விட்டு தலைமறைவாக ஓடித்தப்புவதாகமக்கள் விசணம்?

விபத்தில் சிக்கி பெண் ஒருவர் பலி: சாரதி தலைமறைவுயக்கல – கம்பஹா வீதியில் யக்கல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (01) கம்பஹாவில் […]

a 96 புதுக் குடியிருப்பில் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவாக பொதுக்கூட்டம்

 புதுக் குடியிருப்பில் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவாக பொதுக்கூட்டமொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த கூட்டமானது புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி பொன்விழா மண்டபத்தில் இன்று(01) பிற்பகல் 3 மணிக்கு இப்பொதுக் […]