a 911சற்றுமுன் தென்னிலங்கையில் துப்பாக்கிச் சூடு

கம்பஹா (Gampaha) பேருந்து நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. இச்சம்பவம் இன்று (15) இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மோட்டார் சைக்கிளில் வந்த 2 […]

a 910 யாழில் மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் வீதியோரமாக நின்று நண்பர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தவரை வேக கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் படுகாயமடைந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். வல்வெட்டித்துறை ஆதி கோவிலடியை சேர்ந்த […]

a 909மர்ம முறையில் சிகை அலங்கார கடையிலிருந்து சடலம் மீட்பு ; தீவிர விசாரணையில் பொலிஸார்

அம்பாறை சம்மாந்துறை பிரதேசத்தில் சிகை அலங்கார கடையொன்றில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சடலமானது 3 நாட்களுக்கு மேலாக இறந்த நிலையில் கதிரை ஒன்றில் […]

a 908ஆனையிறவு மீண்டும் அடக்கு முறையின் அடையாளமாக மாற்றம் பெறுகின்றதா….

தமிழர்களின் அடையாளமாக தொன்று தொட்டு ஆனையிறவு இருந்துள்ளது.இந்த இடமானது காலத்திற்கு காலம் தமிழர்கள் மீதான அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.ஆனாலும் இது மீளவும் ஒரு அடக்கு முறையின் அடையாளமாக மாற்றம் […]

a 907 பணயக்கைதிகள் விடுவிப்பு : இஸ்ரேலுடனான மோதலில் புதிய திருப்பம்

தீவிரமான கைதிகள் பரிமாற்றத்திற்கு ஈடாக அனைத்து இஸ்ரேலிய பணயக்கைதிகளையும் விடுவிக்க ஹமாஸ் தயாராக இருப்பதாக ஹமாஸ் (Hamas) மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். காசாவில் போரை முடிவுக்குக் […]

a 906 தமிழர் பகுதியில் 16 சிறுவர்களிடம் பாலியல் சேட்டை: சந்தேக நபருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

கிளிநொச்சியில் (Kilinochchi) 16 சிறுவர்களை பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கிய விளையாட்டு பயிற்றுநருக்கு 14 நாட்கள் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த சந்தேக நபர் இன்று (14.04.2025) நீதிமன்றத்தில் […]

a 905 யாழில். எறும்பு கடிக்கு இலக்கான 22 நாளான சிசு உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் எறும்பு கடிக்கு இலக்கான பிறந்து இருபத்தியொரு நாளேயான பெண் சிசு ஒன்று உயிரிழந்துள்ளது. ஆலடி உடுவில் மானிப்பாயைச் சேர்ந்த தம்பதியினருக்கு கடந்த 22 ஆம் திகதி […]

a 904 டக்ளஸ் தேவானந்தா கைது ; ஊகத்தை தெரிவித்த எம்.ஏ.சுமந்திரன்

யாழில் மகேஸ்வரி நிதியத்தின் ஊழல் தொடர்பில் முன்னாள் அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா கைதாகலாமென்ற ஊகத்தை எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழில் மகேஸ்வரி நிதியத்தின் ஊழல் தொடர்பில் ஏற்கனவே முறைப்பாடு […]

a 902 பயங்கரவாத தடைச்சட்டம் ஒழிப்பு : பிரதமர் ஹரிணி தமிழர் தாயகத்தில் வெளியிட்ட அறிவிப்பு

“வளமான நாடு மற்றும் அழகான வாழ்க்கை” என்ற நோக்கத்துடன் தேசிய மக்கள் சக்தியின் கொள்கைப் பிரகடனத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளபடி, பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA) எதிர்காலத்தில் ஒழிக்கப்படும் […]