b 754 காணாமற்போன இளம் குடும்பஸ்தர் தென்னந்தோப்பிலிருந்து சடலமாக மீட்பு
பெலியத்த காவல் பிரிவின் நகுலுகமுவ, தெத்துவாவெல பகுதியில் உள்ள ஒரு தென்னந்தோப்பில் இன்று (30) காலை ஒரு ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். பெலியத்த, புவக்தண்டாவ […]
