c 971-நெல்லியடியில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல்
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தின் இரண்டாவது நாளான இன்று நெல்லியடி நகரப் பகுதியில் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின்உப தவிசாளர் […]
