a 386 கிளிநொச்சியில் பரபரப்பு… நீரில் மூழ்கிய நிலையில் சடலமாக மீட்கபட்ட நபர்!
கிளிநொச்சியில் பரந்தன் பூநகரி வீதியின் செல்விபுரம் வீதியின் கரையில், நீரினுள் முழ்கிய நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் பூநகரி, பள்ளிக்குடா, செட்டியார் தரைவெளியைச் சேர்ந்த 69 […]