b 172 இலங்கையில் நேர்ந்த பயங்கர சம்பவம் ; மனைவியை வாளால் வெட்டி படுகொலை செய்த கணவன்
மொனராகலை மாவட்டத்தின் பிபிலை பிரதேசத்தில் குடும்பப் பெண் ஒருவர் வாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மேற்படிப் பெண்ணை அவரின் கணவனே சனிக்கிழமை […]