d405-தமிழர் பகுதியில் லொத்தர் கடைக்குள் பாய்ந்த பட்டா வாகனம் ; பறிபோன உயிர்
கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பாண்டிருப்பு தாழவட்டுவான் சந்தி பிரதான வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பிலிருந்து கல்முனை […]
