c 214இலங்கையின் சுதந்திரதினம் தமிழருக்கு கரிநாள் : போராட்டத்திற்கு ஆதரவு கோரும் யாழ் பல்கலை மாணவர் ஒன்றியம்
யாழ் மாவட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளை யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் சந்தித்து கலந்துரையாடி தமது போராட்டத்திற்கு ஆதரவு கோரினர். இலங்கையின் சுதந்திர தினமான பெப்ரவரி […]
