c 1000-யாழ்.பல்கலையில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற முள்ளிவாய்க்கால நினைவேந்தல் நிகழ்வு!
தமிழின அழிப்பின் 17ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாள் இன்று (மே 18) யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. இறுதிப்போரில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூர்ந்து, பல்கலைக்கழக […]
