c 822-80 வயது மூதாட்டியையும் விட்டு வைக்காத சிங்களக் காடையர்கள்?
குளிக்க சென்ற 80 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம்; சம்பவத்தால் அதிர்ச்சிகளுத்துறை பிரதேசத்தில் 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர், இனந்தெரியாத கும்பலால் கொடூரமான […]
இதை எவரும் தடை செய்ய முடியாது ஐரோபிய யூனியினில் பதியப்பட்டுள்ளது,
மொழி மாற்றம் செய்வது கீழே உள்ளது
குளிக்க சென்ற 80 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம்; சம்பவத்தால் அதிர்ச்சிகளுத்துறை பிரதேசத்தில் 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர், இனந்தெரியாத கும்பலால் கொடூரமான […]
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலான சாட்சியங்களின் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கிளிநொச்சியில் அமைந்துள்ள காணாமல் போன ஆட்களை பதிவு செய்வதற்கான பிராந்திய அலுவலகத்தில் இன்று(24-04-2026) இந்த பதிவுகள் முன்னெடுக்கப்பட்டன. வாக்குமூலங்கள் […]
இதுவரை அரசியலைப் பற்றிச் சிறிதும் கவலைப்பட மாட்டார்கள் என்று கருதப்பட்ட இளைஞர்களும் பெண்களும், அரசியலைப் பற்றிப் பேசத் தொடங்கியதன் அற்புதமும் அவசியமும் நிகழத் தொடங்கியுள்ளது என தமிழக […]
யாழ்ப்பாணம் – நெடுந்தீவில் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக தீர்க்கப்படாத மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு அப்பகுதி மக்கள் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். நெடுந்தீவு – […]
ஈரான் உடனான அமைதிப் பேச்சுவார்த்தைக்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ட்ரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் பாகிஸ்தான் செல்லவுள்ளனர். […]
அமெரிக்காவில் சம்பவித்த கோர விபத்தில் இலங்கையை சேர்ந்த இளம் பெண் உயிரிழந்துள்ளார். சிலி பகுதியில் இடம்பெற்ற கார் விபத்தில் 29 வயதான ஹஷினி ஹேரத் என்ற இளம் […]
ஈரான் தரப்பிலிருந்து அமெரிக்காவிற்கு ஒரு சலுகை அல்லது முன்மொழிவு வரவுள்ளதாகவும் ஆனால் அதன் விவரங்கள் இன்னும் தமக்குத் தெரியவில்லை எனவும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். சர்வதேச […]
தமிழ்நாட்டின் 234 சட்டப்பேரவைத் தொகுதியிலும் வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ளது. தமிழக சட்டசபை தேர்தலில் 85வீத வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. கடந்த 2021 சட்டசபை தேர்தலில் 73வீத வாக்குகள் பதிவாகி […]
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். திருநகர் பகுதியை சேர்ந்த செல்வம் றொபின் (வயது 43) என்பவரே உயிரிழந்தவராவார். யாழ்ப்பாணம் – […]
சித்திரை புத்தாண்டுக்கு முந்தைய தினமான பலகாரம் செய்து கொண்டிருந்த பெண் ஒருவர், பலகாரம் சுட்டுகொண்டிருக்கையில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த […]