d 05-போரில் உயிரிழந்த உறவுகளை நினைவு கூர தமிழ் மக்களுக்கு உரிமை உண்டு: அரசாங்கம் அறிவிப்பு
நம்மில் யாரும் விரும்பாத ஒரு போரை நாடு எதிர்கொண்டது. அந்தப் போரில் இறந்தவர்கள், காயமடைந்தவர்கள் மற்றும் ஊனமுற்றவர்கள் என அனைவரையும் நினைவுகூர அனைத்து இனத்தவருக்கும் உரிமை உண்டு. […]
